உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மரத்திலிருந்து விழுந்தவர் பலி

மரத்திலிருந்து விழுந்தவர் பலி

திருவாடானை: திருவாடானை அருகே அதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை 64. விவசாயி. நேற்று முன்தினம் வீட்டருகே உள்ள வேப்ப மரத்தில் ஆடுகளுக்கு தழைகளை பறிக்க ஏறினார். அப்போது தவறி கீழே விழுந்தார்.படுகாயமடைந்த சின்னதுரை மதுரை அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை