உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போலீசாருக்கு கவாத்து பயிற்சி

போலீசாருக்கு கவாத்து பயிற்சி

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் ஆயுதப்படையில் நடந்த போலீசாருக்கான கவாத்து பயிற்சியை சந்தீஷ் எஸ்.பி., ஆய்வு செய்தார்.ராமநாதபுரம் ஆயுதப்படையில் பணிபுரியும் ஆண், பெண் போலீசாருக்கு ஒவ்வொரு ஆண்டும் நினைவூட்டும் கவாத்து பயிற்சி நடக்கும். இந்த ஆண்டுஆயுதப்படை மைதானத்தில் கூட்டு கவாத்து பயிற்சி நடந்தது. இதில்போலீசாருக்கு உடல் திறன், ஆயுதங்களை கையாள்வது, கலவர கூட்டங்களை தடுப்பது மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பயிற்சிஅளிக்கப்பட்டது. கவாத்து பயிற்சியின் நிறைவு நாளில் சந்தீஷ் எஸ்.பி., பங்கேற்றுகவாத்து பயிற்சி, படைக்கலன்கள், உடமைகளை ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை