உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பூஜாரிகள் கோரிக்கை

பூஜாரிகள் கோரிக்கை

ராமநாதபுரம்: ஹிந்து கோயில் பூஜாரிகள் பேரவை மாநில துணைத்தலைவர் கோதாவரி முதல்வர் விஜய்க்கு அனுப்பியுள்ள மனுவில்  சர்ச், மசூதிகளுக்கு தனியாக வாரியங்கள்  உள்ளன. அது போன்று ஹிந்து கோயில்களை பராமரிக்க ஆன்மிக சான்றோர்கள், மடாதிபதிகள் அடங்கிய தனிவாரியம் அமைக்க வேண்டும். கிராம கோயில் பூஜாரிகளுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கி சலுகைகளை வழங்க வேண்டும்.  பூஜாரிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும். கோயில்களுக்கு  மின்கட்டண சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.–


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை