மேலும் செய்திகள்
தபால் அனுப்பி போராட்டம்
7 hour(s) ago
பீர் பாட்டிலில் பூச்சி இறகு
7 hour(s) ago
இரட்டை கோபுர கிறிஸ்துமஸ் கேக்
7 hour(s) ago
விவசாய சங்க தலைவர் வழக்கை மேல்முறையீடு செய்ய கோரிக்கை
7 hour(s) ago
ராமநாதபுரம்,: அகமுடையார் சமுதாயத்தை எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க மத்திய, மாநில அரசுகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம்மாவட்ட அகமுடையார் சமுதாய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.ராமநாதபுரம் அருகே பாரதிநகரில் மாவட்ட அகமுடையார் சமுதாய ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்டத்தில் மிகவும் பெரும்பான்மையாக வசிக்கும் அகமுடையார் சமுதாயத்தை எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்.இதுதொடர்பாக தேர்தல் முடிவுக்கு பின்பு மத்திய, மாநில அரசுகளை சந்தித்து வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அகமுடையார் சங்க மாவட்ட தலைவர் ராஜாஜி, அகில இந்திய அகமுடையார் மகா சபை நிறுவனத் தலைவர் கருரஜனிகாந்த், ராமேஸ்வரம் அகமுடையார் சங்கத்தின் தலைவர் போஸ், கமுதி நாராயணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago