மேலும் செய்திகள்
புகையிலை விற்பனை
03-Mar-2026
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பிரிட்டோ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., மாணவர்கள் அவ்வையாரின் 109 ஆத்தி சூடிகளை இரண்டு நிமிடங்களில் ஒப்புவித்து, 'ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டில்' இடம் பிடித்தனர். இம்மாணவர்கள் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் கமர்தீன் தலைமையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
03-Mar-2026