உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அக்னிவீர் ஆட்சேர்ப்பு

அக்னிவீர் ஆட்சேர்ப்பு

ராமநாதபுரம் : -இந்திய ராணுவ படையில் உள்ள அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2025--26க்கு தேர்வு செய்வதற்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏப்.,10 வரை இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். நுழைவு நிலை தகுதி, மருத்துவ தகுதி நிலைகள், உடற்தகுதி நிலைகள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், இணையதள விண்ணப்பங்கள் நிரப்புவதற்கான வழி முறைகள் பற்றி விரிவான தகவல்களுக்கு www.joinindianarmy.nic.inஎன்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம், என திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ