உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடற்கரையை சுத்தப்படுத்துதல் 

கடற்கரையை சுத்தப்படுத்துதல் 

தொண்டி: தொண்டி அருகே எம்.ஆர்.பட்டினத்தில் சென்னை கடல் வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம், தொண்டி மீன்வளத்துறை சார்பில் துாய்மை இந்தியா திட்டத்தில் கடற் கரையை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தது. மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், மீன்வள ஆய்வாளர் அமலா, கடல் வாழ் உயிரின வளர்ப்பு அலு வலர் சைமன்பீட்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை