உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழு கூட்டம்

குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழு கூட்டம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழு கூட்டம் நடந்தது. தலைவர் ஷாஜகான் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரதிநிதி மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். அப்போது போக்சோ சட்டம், குழந்தை திருமண தடுப்பு, நிதி ஆதரவு அன்பு கரங்கள் திட்டம், குழந்தை தத்தெடுத்தல், போதை பொருள் ஒழிப்பு குறித்து விளக்கம் அளித்தனர். இதில் மருத்துவத்துறை, கல்வித்துறை, போலீஸ் உட்பட பல்வேறு துறை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி