உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குமரி அனந்தனுக்கு காங்., கட்சி அஞ்சலி 

குமரி அனந்தனுக்கு காங்., கட்சி அஞ்சலி 

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் சென்டர் பிளாக் பகுதியில் காங்., கட்சியினர் மறைந்த காங்., முன்னாள் தலைவர் குமரி அனந்தன் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், நகர் தலைவர் கோபி, நிர்வாகி அழகு உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !