உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

பெரியபட்டினம்,: பெரியபட்டினம் பஸ் ஸ்டாண்ட் அருகே இந்திய கம்யூ., கட்சியின் சார்பில் வக்பு சட்டத்தை திரும்ப பெற கோரி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் தர்வேஷ்கான் தலைமை வகித்தார். திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பெருமாள், முன்னாள் ஊராட்சி தலைவர் அப்துல் ரஹீம், வண்ணாங்குண்டு ஆறுமுகம், ஜமாத் நிர்வாகி மீராசா, மலையாண்டி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !