உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சனவேலி பகுதியில் நாய் தொல்லை

சனவேலி பகுதியில் நாய் தொல்லை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை தெரு நாய்கள் துரத்தி கடிப்பதால் கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கி வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை