உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண்மாயில் மூழ்கி  மூதாட்டி பலி 

கண்மாயில் மூழ்கி  மூதாட்டி பலி 

ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே புல்லங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி குஞ்சரம் 95. இவர் புல்லங்குடி வடகரை கண்மாயில் குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். குஞ்சரம் மகன் கோவிந்தன் 55, புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ