மேலும் செய்திகள்
விழுப்புரத்தில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
06-May-2026
திருவாடானை: திருவாடானை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. மக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்நிலையில் இரு நாட்களாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கோபுரத்திற்கு மேல் மேக கூட்டங்கள் தழுவி சென்றன. கோபுரத்தின் மேல் மேகங்கள் சூழ்ந்திருந்த காட்சியை அந்த வழியாக சென்றவர்கள் அலைபேசியில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.
06-May-2026