உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செயல் அலுவலர் பொறுப்பேற்பு

செயல் அலுவலர் பொறுப்பேற்பு

தொண்டி: தொண்டி பேரூராட்சியின் புதிய செயல்அலுவலராக மங்களநாதசேதுபதி பொறுப்பேற்றார். இவர் கடலுார் பேரூராட்சியிலிருந்து பதவி உயர்வு பெற்று இங்கு பொறுப்பேற்றார். தொண்டியில் பணியாற்றி வந்த திருப்பதி அபிராமம் பேரூராட்சி செயல்அலுவலராக மாறுதல் செய்யபட்டார். புதிதாக பொறுப்பேற்ற மங்களநாதசேதுபதிக்கு பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ