உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வருவாய் கோட்ட அளவில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோட்டில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நாளை (ஜூலை15ல்) மதியம் 3:30 மணிக்கு விவசாயிகள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே விவசாயிகளும், விவசாய சங்கப்பிரதிநிதிகளும் பங்கேற்று கோரிக்கைகள் குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி