உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாரியூரில் உழவாரப்பணி

மாரியூரில் உழவாரப்பணி

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் நேற்று உழவாரப்பணி நடந்தது. எட்டையாபுரம் அடியவர்களுக்கு அடியவர் உழவாரப்பணி குழு தலைவர் ஆவுடைய நாதன், ராமநாதன் உள்ளிட்ட குழுவினர்களின் சார்பில் உழவாரப் பணிகள் நடந்தது. கோயிலின் வெளிப்பிரகாரம், உள்பிரகாரம் ஆகிய இடங்களில் துாய்மை பணியை பக்தர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !