மேலும் செய்திகள்
கோவை புறநகரில் கோவில் விழாக்கள் கோலாகலம்
10-Apr-2025
திருவாடானை: திருவாடானை பிடாரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் மே 4ல் திருவிளக்கு பூஜை, 5ல் தீச்சட்டி எடுத்தல், 6ல் மதுகுடம் விழா நடைபெறும். தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
10-Apr-2025