உள்ளூர் செய்திகள்

 அடிக்கல் நாட்டல்

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பனைக்குளத்தில் குடியிருப்பு வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஜமாத் தலைவர் அப்துல் வஹாப் தலைமை வகித்தார். தலைமை இமாம் காஜா முகைதீன் துவா ஓதினார். இந்நிகழ்வில், ஜமாத் நிர்வாகிகளும்,மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை