உள்ளூர் செய்திகள்

முழு உடல் பரிசோதனை

ராமநாதபுரம்; நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை நாளை (ஆக.,2ல்) காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் மண்டபம் தி.நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைக் கிறார். இதில் இலவச முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை சதவீதம் பாதிப்பு உள்ளது என்பதை கண் டறிந்து அங்கேயே சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை