மேலும் செய்திகள்
கூட்டுறவு பட்டய பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா
25-Oct-2024
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
21-Oct-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2023---24ம் ஆண்டிற்கான முழு நேர பட்டய பயிற்சியாளர்களுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.ராமநாதபுரம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ஜினு தலைமை வகித்து பயிற்சியாளர்களுக்கு பட்டயச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்திப் பேசினார். துணைப் பதிவாளர்கள்ராமகிருஷ்ணன், ரத்தினவேல் பாண்டியன், பயிற்சி நிலைய முதல்வர் ரகுபதி,கூட்டுறவு சார்பதிவாளர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், விரிவுரையாளர்கள் தங்கமணி, சேது, பொற்செல்வன், மனோஜ் பிரகாஷ் பங்கேற்றனர்.
25-Oct-2024
21-Oct-2024