உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காமராஜர் பிறந்த நாள் விழா

காமராஜர் பிறந்த நாள் விழா

கீழக்கரை: கீழக்கரையில் நகர் பா.ஜ., சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில துணைத்தலைவி கலா ராணி முன்னிலை வகித்தார். நகர் தலைவர் மாடமுருகன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன், ராமநாதபுரம் முன்னாள் நகர் தலைவர்வீரபாகு, கீழக்கரை தட்டான் தோப்பு தெரு சீல்டு பாய்ஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜ பிரபு, விஷ்வ ஹிந்து பரிஷத் நகர் தலைவர் முனியராஜ், நகர் செயலாளர் ராம்குமார், திருப்புல்லாணி ஒன்றிய பொதுச்செயலாளர் மதுரை வீரன், நிர்வாகிகள் கருங்கதாஸ், பானுமதி ரினீத், ஹரிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை