உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / துண்டு பிரசுரம் வழங்கல்

துண்டு பிரசுரம் வழங்கல்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் தீயணைப்புத் துறையினர் சார்பில் தீபாவளி போலி ஒத்திகை பயிற்சி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதுகுளத்துார் சிறப்பு நிலை அலுவலர் மாடசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், வணிக வளாகம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீபாவளி போலி ஒத்திகை, பாதுகாப்பாக வெடி வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. உடன் தீயணைப்பு நிலைய வீரர்கள் பொதுமக்கள் பலர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை