உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

தொண்டி: தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் நம்பு தாளையில் இருந்து தொண்டியை நோக்கி லாரி சென்றது. மீன் கம்பெனிகளுக்கு தண்ணீர் ஏற்றிச் சென்ற அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து தொண்டி செக்போஸ்ட் அருகே ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் அன்பு 48, லேசான காயத்துடன் தப்பினார். லாரியை மீட்கும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை