மேலும் செய்திகள்
நவ.26ல் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
23-Nov-2024
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் பஜார் போலீஸ்ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ஜெயபால் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சவேரியார் கோயில் தெரு சர்ச் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தவரை விசாரித்தனர்.அவர் ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த வீரபெருமாள் 34, என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றது தெரிய வந்தது. அவரை கைது செய்து அவரிடமிருந்து 780 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
23-Nov-2024