உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஜெ., நினைவு நாள் அஞ்சலி

 ஜெ., நினைவு நாள் அஞ்சலி

ஆர்.எஸ்.மங்கலம்: முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாளை முன்னிட்டு ஆர்.எஸ். மங்கலத்தில் அ.தி.மு.க., சார்பில் ஜெ., படத்திற்கு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ஆர்.எஸ். மங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் திருமலை, நகர் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர். தேவிபட்டினத்தில் நடைபெற்ற ஜெ., நினைவு தின நிகழ்ச்சியில், ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோட்டைச்சாமி உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி