உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வராஹி அம்மனுக்கு பஞ்சமி அபிஷேகம்

வராஹி அம்மனுக்கு பஞ்சமி அபிஷேகம்

பரமக்குடி: பரமக்குடி புதுநகர் பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி கோயில் வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி அன்று அபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் நேற்று முன்தினம் மாலை அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ