மேலும் செய்திகள்
வாலிபர் மீது போக்சோ
27-Sep-2026
திருவாடானை: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரது எதிர் வீட்டில் வசிக்கும் நந்தகுமார் 26, அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமி புகாரில் திருவாடானை மகளிர் போலீசார் நந்தகுமார் மீது போக்சோ வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.
27-Sep-2026