உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போலீஸ்காரர் விபத்தில் காயம்

போலீஸ்காரர் விபத்தில் காயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் சிவக்குமார் ௩௦. வார விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றுவிட்டு நேற்று அபிராமத்திலிருந்து ராமநாதபுரம் வருவதற்கு டூவீலரில் ஒருவரிடம் லிப்ட் கேட்டு வந்தபோது மன்னன் நுால் மில் அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்தார். இதில் சிவக்குமாருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி