மேலும் செய்திகள்
வி.சி., கண்டன ஆர்ப்பாட்டம்
09-Apr-2025
ராமநாதபுரம் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் சார்பில் வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து ராமநாதபுரம் சந்தை திடல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் வருசை முஹம்மது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முஹம்மது பைசல் வரவேற்றார். மாநில பொருளாளர் ஷாஜஹான், மாநில துணை செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட ஐக்கிய ஜமா அத் செயலாளர் ஜலாலுதீன் மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.மாவட்ட பொருளாளர் முஹம்மது யூனுஸ் நன்றி கூறினார். இதில் வக்ப் திருத்த சடத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
09-Apr-2025