பொதுக்கூட்டம்
தொண்டி: தொண்டியில் ராமநாதபுரம் வடக்கு தவ்ஹீத் ஜமாத் சார்பில் வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ரகுமான்அலி தலைமை வகித்தார். தொண்டி கிளை தலைவர் ரியாத் முன்னிலை வகித்தார். வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வக்ப் எங்கள் உரிமை என்ற தலைப்பில் பேசினர்.