மேலும் செய்திகள்
கோடை துவங்கியும் விற்பனைக்கு வராத பதனீர்
21-Mar-2025
கிர்ணி 2 கிலோ ரூ.100க்கு விற்பனை
18-Mar-2025
தொண்டி : தொண்டியில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் உஷ்ணத்தை தணிக்க பொதுமக்கள் பனை நுங்கு விரும்பி வாங்குகின்றனர்.கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கத் துவங்கியுள்ளது.இதனால் இளநீர், பழச்சாறு, பனை நுங்கு இவற்றிற்கு மக்களிடையே அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தொண்டியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தொண்டிக்கு பனை நுங்கு விற்பனைக்கு வந்துள்ளது.இரண்டு நுங்கு ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் உஷ்ணத்தை தணிக்க பொதுமக்கள் பனை நுங்கை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
21-Mar-2025
18-Mar-2025