உள்ளூர் செய்திகள்

எஸ்.பி.,  இடமாற்றம் 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., தங்கதுரை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கோவை துணை ஆணையர் ஜி.சந்தீஷ் ராமநாதபுரம் மாவட்டஎஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ