உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

திருப்புல்லாணி : குத்துக்கல் வலசையில் நேஷனல் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் அரண்மனை ராணி லட்சுமி நாச்சியார் முன்னிலை வகித்தார்.தாளாளர் ரமேஷ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் உஷா தங்கம் ஆண்டறிக்கை வாசித்தார். எஸ்.ஐ., சிவசாமி, முன்னாள் யூனியன் சேர்மன் புல்லாணி, முன்னாள் ஊராட்சி தலைவர் தவசிமணி, மாரியம்மாள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி