மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
08-Sep-2026
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆவணி மாதம் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிேஷகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
08-Sep-2026