மேலும் செய்திகள்
மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
16-Jul-2025
ராமநாதபுரம்; ராமநாதபுரம் செய்யது அம்மாள் பப்ளிக் பள்ளியில் மாணவர் தலைவர் பதவியேற்பு விழா நடந்தது. ராமநாதபுரம் நகர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா முன்னிலை வகித்தார். நகராட்சி துணை தலைவர் பிரவீன்தங்கம் மாணவர்களுக்கு பதவி பிரமானம் செய்து வைத்தார். மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. பள்ளி தலைமை யாசிரியர் பார்வதி பிள்ளை, துணை தலைமை யாசிரியர் விசாலாட்சி, ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.
16-Jul-2025