மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி (29.01.2026)
29-Jan-2026
சிறப்பு பூஜை ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபஷேக, வழிபாடு, காலை 5:00 மணி. நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 7:00 மணி. மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை, மாலை 6:30 மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி. சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 7:00 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 7:00 மணி. மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், மாலை 6:30மணி. வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிஷேகம் காலை 5:00 மணி, இரவு 7:00 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிஷேக ஆராதனை, காலை 7:00மணி. சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை ராமநாதபுரம், காலை 7:00மணி, மாலை 6:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி. அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிஷேக பூஜைகள், காலை 6:30 மணி. வினை தீர்க்கும் வேலவர் கோயில், பட்டணம்காத்தான், காலை 7:00மணி. சொர்ண விநாயகர் கோயில், சிதம் பரம் பிள்ளை ஊருணி, ராமநாத புரம், காலை 6:30 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி. வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி. சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிஷேகம் பூஜைகள் காலை 6:30மணி. ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி. பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி. வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி. செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி. முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 7:00மணி. காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி. முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி. பொது புத்தக கண்காட்சி: ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல், ராமநாதபுரம், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மதியம் 12:00 முதல் மாலை 6:00 மணி வரை. நிறைவு நிகழ்ச்சி: கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்பு, இரவு 7:00 மணி. பட்டமளிப்பு விழா: தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரி, கீழக்கரை, தலைமை: கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மதியம் 3:00 மணி. சிறப்பு பூஜை ராமநாதசுவாமி கோயில், ராமேஸ் வரம், லிங்க அபஷேக, வழிபாடு, அதிகாலை 5:00 மணி. நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 7:00 மணி. மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை, மாலை 6:30 மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அதிகாலை 5:00 மணி, மாலை 6:00 மணி. சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 7:00 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 7:00 மணி. மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், மாலை 6:30மணி. வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிஷேகம் காலை 5:00 மணி, இரவு 7:00 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாத புரம், அபிஷேக ஆராதனை, காலை 7:00மணி. சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை ராமநாதபுரம், காலை 7:00மணி, மாலை 6:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி. அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிஷேக பூஜைகள், காலை 6:30 மணி. வினை தீர்க்கும் வேலவர் கோயில், பட்டணம்காத்தான், காலை 7:00மணி. சொர்ண விநாயகர் கோயில், சிதம் பரம் பிள்ளை ஊருணி, ராமநாத புரம், காலை 6:30 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00. வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி. சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிஷேகம் பூஜைகள் காலை 6:30மணி. ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி. பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி. வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி. செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00. முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 7:00மணி. காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி. முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி. பொது புத்தக கண்காட்சி: ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல், ராமநாத புரம், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மதியம் 12:00 முதல் மாலை 6:00 மணி வரை. நிறைவு நிகழ்ச்சி: கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்பு, இரவு 7:00 மணி. பட்டமளிப்பு விழா: தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரி, கீழக்கரை, தலைமை: கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மதியம் 3:00 மணி.
29-Jan-2026