மேலும் செய்திகள்
இ--பைலிங் முறை: வக்கீல்கள் உண்ணாவிரதம்
21 minutes ago
மாணவர்கள் அறிவியல் சுற்றுலா
23 minutes ago
கிடப்பில் ராமேஸ்வரம் கோயில் யானை மணிமண்டபம் கட்டடம்
23 minutes ago
ஆதார் மைய கட்டடம் கட்ட ஆதரவும், எதிர்ப்பும்
28 minutes ago
சிறப்பு பூஜை ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபஷேக, வழிபாடு, காலை 5:00 மணி. நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 7:00 மணி. மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை, மாலை 6:30 மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி. சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 7:00 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 7:00 மணி. மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், மாலை 6:30மணி. வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிஷேகம் காலை 5:00 மணி, இரவு 7:00 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிஷேக ஆராதனை, காலை 7:00மணி. சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை ராமநாதபுரம், காலை 7:00மணி, மாலை 6:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி. அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிஷேக பூஜைகள், காலை 6:30 மணி. வினை தீர்க்கும் வேலவர் கோயில், பட்டணம்காத்தான், காலை 7:00மணி. சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி. வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி. சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிஷேகம் பூஜைகள் காலை 6:30மணி. ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி. பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி. வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி. செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி. முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 7:00மணி. காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி. முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி. பொது விளக்கு ஏற்றி உறுதிமொழி ஏற்பு விழா: செய்யது அம்மாள் செவிலியர் பள்ளி, காலை 10:00 மணி. சிறப்பு விருந்தினர் டாக்டர் நுார் முகமது, சிறுநீரகவியல் நிபுணர்.
21 minutes ago
23 minutes ago
23 minutes ago
28 minutes ago