மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி ராமநாதபுரம்
09-Feb-2026
மகா சிவராத்திரிவிழா ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷகம், வழிபாடு, காலை 5:00 மணி. தங்க கேடயத்தில் சுவாமி, அம்மன் உலா காலை 9:00மணி. பக்தி இன்னிசை மாலை 6:00 மணி. தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் உலா, பரதநாட்டிய நிகழ்ச்சி இரவு 8:00 மணி. முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில், வெளிபட்டணம் ராமநாதபுரம், காமாட்சி அலங்காரத்தில் சப்பரத்தில் வீதியுலா காலை 9:00மணி, மின்அலங்கார வாகனத்தில் அம்மன் வீதிஉலா, இரவு 7:00மணி. சிறப்பு பூஜை நாகநாதசுவாமி கோயில், நயினார் கோவில், காலை 6:00 மணி. மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை 6:00மணி, மாலை 6:30மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி. சுவாமிநாதசுவாமி கோயில், குண்டுக் கரை, ராமநாதபுரம், மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 6:00மணி. சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 6:30 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 6:00 மணி. மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், காலை 6:00மணி, மாலை 6:30மணி. வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 6:30 மணி, இரவு 7:00 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், பூஜை, காலை 6:30 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண் மனைவாசல், ராமநாதபுரம், காலை 6:30 மணி. அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி. வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், காலை 7:00மணி. சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி. வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம் காத்தான், காலை 7:00 மணி. செல்வ விநாயகர் கோயில் நாகாச்சி, உச்சிபுளி அருகே, அபிேஷக பூஜை காலை 7:00மணி. சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபி ேஷகம் பூஜைகள் காலை 6:30மணி. ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி. பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி. வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி. செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி. முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 6:00மணி. காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி. முருகன் கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.
09-Feb-2026