உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  இன்றைய நிகழ்ச்சி (15.03.26)

 இன்றைய நிகழ்ச்சி (15.03.26)

சிறப்பு பூஜை ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபஷேக, வழிபாடு, காலை 5:00 மணி. நாகநாதசுவாமி கோயில், நயினார் கோவில், காலை 7:00 மணி. மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை, மாலை 6:30 மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி. சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 7:00 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 7:00 மணி. மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், மாலை 6:30மணி. வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிஷேகம் காலை 5:00 மணி, இரவு 7:00 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாத புரம், அபிஷேக ஆராதனை, காலை 7:00மணி. சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை ராமநாதபுரம், காலை 7:00மணி, மாலை 6:00 மணி. அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், அபிஷேக பூஜைகள், காலை 6:30 மணி. வினை தீர்க்கும் வேலவர் கோயில், பட்டணம்காத்தான், காலை 7:00மணி. சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி. வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான், காலை 7:00 மணி. சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபி ஷேகம் பூஜைகள் காலை 6:30மணி. ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி. பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி. வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி. செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி. முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 7:00மணி. காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி. முருகன் கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி. பொது குர்ஆன் ஓதும் போட்டி: தர்ஹா வளாகம், பனைக்குளம், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு, ஏற்பாடு: முஸ்லிம் பரிபாலன சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம், காலை 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !