உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

*வைகாசி பிரம்மோற்ஸவம், பெருந்தேவி தயார் வரதராஜ பெருமாள் கோயில், எமனேஸ்வரம், பரமக்குடி, தீர்த்தவாரி காலை 9:00 மணி, கொடி இறக்கம் இரவு 11:00 மணி. *வைகாசி வசந்த விழா, சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயில், பரமக்குடி, வசந்த மண்டபத்தில் ஊஞ்சல் சேவை, மாலை 6:00 மணி. *வைகாசி வசந்த விழா, ஆதி நாகநாதர் கோயில், திருக்கொளுவூர், நயினார்கோவில், பரமக்குடி, ரத சேவை மாலை 4 :00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை