உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி நிகழ்ச்சி

பரமக்குடி நிகழ்ச்சி

பரமக்குடி *வைகாசி பிரம்மோற்ஸவம்: பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில், எமனேஸ்வரம், குழலுாதும் பிரான் திருப்பல்லக்கு, காலை 9:00 மணி, அனுமார் வாகனத்தில் ராமபிரான் திருக்கோலம், இரவு 8 மணி. *வைகாசி வசந்த உற்சவம்: ஆதி நாகநாதர் கோயில், திருக் கொளுவூர், நயினார்கோவில், பரமக்குடி, சுவாமி அலங்காரம் காலை 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை