மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்..
21-Sep-2024
சிறப்பு பூஜை அரிச்சுவடி ஆரம்பம்: மீனாட்சி சொக்கநாதர் கோயில் சன்னதி தெரு ராமநாதபுரம், 5 வயதிற்குஉட்பட்ட குழந்தைகளுக்கான அனா.. ஆவன்னா.. எழுதும் விஜயதசமி நிகழ்ச்சி, அனுமதி இலவசம், ஏற்பாடு: தினமலர் மாணவர் பதிப்பு, காலை 8:50 முதல் மதியம் 12:00மணி வரை.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி. சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, காலை 7:00 மணி. எமனேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 7:00 மணி. வரதராஜபெருமாள் கோயில், எமனேஸ்வரம், திருப்பதி அலங்காரம், லட்டு பிரசாதம் வழங்கல் மாலை 4:30மணி. அங்காள பரமேஸ்வரி கோயில், எமனேஸ்வரம், விஜயதசமி திருவிளக்கு பூஜை மாலை 6:00 மணி. மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம்ராமநாதபுரம், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:00 மணி. வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 5:00 மணி, அலங்காரத்தில் பூஜை காலை 10:00 மணி, இரவு 7:00 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 7:00 மணி. சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷேகம், அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி. அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி. வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம்அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:00 மணி. சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00 மணி. வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான் ராமநாதபுரம், காலை 7:00மணி. சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷக, அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:00மணி. ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி. பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி. வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி. செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி, பஜனை வழிபாடு. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00 மணி. முத்துமாரியம்மன் கோயில், கமுதி, அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 7:00மணி. காமாட்சி அம்மன் கோயில், கமுதி, அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி. முருகன்கோயில், முதுகுளத்துார்,அபிேஷகம் அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி.ஆன்மிகம் - நவராத்திரி விழாராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி. விஜயதசமி அலங்காரம், வன்னி நோன்பு அம்பு எய்தல் நிகழ்ச்சி மாலை 6:30மணி. ஆன்மிக சொற்பொழிவு இரவு 7:30மணி. ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், அரண்மனை வளாகம்,ராமநாதபுரம், லலிதா சகஸ்ரநாம மந்திரம் வழிபாடு இரவு 7:10மணி. தங்க சிம்ம வாகன அலங்காரத்தில் அம்மன், இரவு 7:00மணி, மகர்நோன்பு திடலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி இரவு 9:45மணி. சவுபாக்ய நாயகி ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், வெளிபட்டணம், ராமநாதபுரம்,விஜயதசமி ேஹாம பூஜை காலை 7:00மணி, மாதர்கள் பஜனை, முருகன் புறப்பாடு இரவு 7:30மணி. உச்சிஷ்ட விநாயகர், வாராஹி அம்மன் கோயில், தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே, ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 7:00 மணி. விஜயதசமி பூஜை இரவு 7:30மணி. வல்லபை விநாயகர் கோயில், விஜயதசமி ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரம், இரவு 7:00மணி. காளிகாதேவி அம்மன் கோயில், வெளிப்பட்டணம், ராமநாதபுரம், மஹிஷாசூர மர்த்தினி அலங்காரம் இரவு 7:00மணி. உதிரகாளி அம்மன் கோயில், திவான் நாராயணசாமி தெரு ராமநாதபுரம், சிறப்பு பூஜை காலை 9:30மணி, விஜயதசமி மகர்நோன்பு திடலில் அம்பு அம்மன் அம்பு எய்தல் இரவு 7:00 மணி. வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், ஆர்யவைசிய தெரு, ராமநாதபுரம், விஜயதசமி பூஜை காலை 10:00மணி, அம்பு எய்தல் நிகழ்ச்சிக்கு அம்மன்புறப்பாடு மாலை 6:30மணி தர்மமுனீஸ்வரர் கோயில், வனசங்கரி அம்மன் கோவில்தெரு, ராமநாதபுரம், விஜயதசமிஅபிேஷகம் அலங்காரத்தில் பூஜை காலை 7:00 மணி. மகர்நோன்பு திடலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி இரவு 8:00 மணி.
21-Sep-2024