உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிறுமிக்கு தொல்லை வேன் டிரைவர் கைது

சிறுமிக்கு தொல்லை வேன் டிரைவர் கைது

கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் இஸ்மத் இனுான் 37.இவர் பல ஆண்டாக தனியார்பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச்செல்லும் வாடகை வேன் டிரைவராக உள்ளார். நேற்று காலை இவரது வேனில் சென்ற அதே பகுதி 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார். இஸ்மத் இனுானை கீழக்கரை அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ'வில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ