உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 30 ஆண்டுகளுக்கு முன், 3 சென்ட் இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதை தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேந்தோணி வி.ஏ.ஓ., செல்வகுமார், 44, என்பவரை அணுகினார். அப்போது, வி.ஏ.ஓ., 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால், லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைபடி, நேற்றிரவு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வி.ஏ.ஓ.,விடம் அவர் வழங்கினார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், வி.ஏ.ஓ.,வை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை