உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மரத்தில் பைக் மோதி இளைஞர் பலி

மரத்தில் பைக் மோதி இளைஞர் பலி

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் பகுதியை சேர்ந்த சோனைமுத்து மகன் முனியசாமி 24. டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் முதுகுளத்துாரில் இருந்து கீழத்துாவலுக்கு சென்றார்.அப்போது படுக்கைக்குடி விலக்கு ரோடு அருகே மரத்தில் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் இறந்தார். முதுகுளத்துார் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி