உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மளிகை கடையில் சிலிண்டர், பணம் திருட்டு

மளிகை கடையில் சிலிண்டர், பணம் திருட்டு

சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி அருகே பெரியபுத்துார் வடக்கு தெருவை சேர்ந்தவர் பூபதி, 55. அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார், கடந்த, 28ல் கடையை பூட்டிச்சென்றார். நேற்று முன்தினம் கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டி-ருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த, 5,000 ரூபாய், காஸ் சிலிண்டர் திருடு-போனது தெரிந்தது. அவர் புகார்படி கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை