உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பூச்சாட்டுதல் விழா

பூச்சாட்டுதல் விழா

கருப்பூர் பத்ர காளியம்மன் கோவில் மாசி பண்டிகை இன்று காலை, 8:30 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. மார்ச், 4 இரவு, 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், சத்தாபரணத்தில் அம்மன் வீதி உலா; 5ல் வெள்ளி கவசம் சாத்துபடி, பொங்கல் வைத்தல், சக்தி, அக்னி கரகம், அரவான் பலியிடுதல், பூ மிதி திருவிழா; 6 காலை, மஞ்சள் நீராட்டு விழாவுடன் பண்டிகை நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை