மேலும் செய்திகள்
பால்குடம் எடுத்த பக்தர்கள்
10-Apr-2025
வனதுர்க்கை அம்மன்கோவிலில் வழிபாடுபனமரத்துப்பட்டி:நாழிக்கல்பட்டி ஊராட்சியில் கோட்டை கரடு அருகே, வனதுர்க்கை அம்மன் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. துர்க்கை அம்மன், நாகர் சிலைக்கு பக்தர்கள் பால் அபிேஷகம் செய்தனர். திருமணம் வரம், குழந்தை பாக்கியம் வேண்டி எலுமிச்சையில் நெய் விளக்கு ஏற்றி, பெண்கள் பிரார்த்தனை செய்தனர்.
10-Apr-2025