உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் பொறுப்பேற்பு

மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் பொறுப்பேற்பு

சேலம்:சேலம் மாநகராட்சியில் கண்காணிப்பு பொறியாளராக இருந்த கமலக்கண்ணன் ஓய்வு பெற்று, பல மாதங்களாகியும் அப்பணியிடம் காலியாக இருந்தது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சியில் செயற்பொறியாளராக உள்ள செல்வநாயகத்தை, சேலம் மாநகராட்சிக்கு நியமித்து, நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன், கடந்த, 22ல் உத்தரவிட்டார். அவர் நேற்று, சேலத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ