உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பா.ஜ., உறுப்பினர் சேர்ப்பு பயிலரங்கம்

பா.ஜ., உறுப்பினர் சேர்ப்பு பயிலரங்கம்

பா.ஜ., உறுப்பினர்சேர்ப்பு பயிலரங்கம்பனமரத்துப்பட்டி, ஆக. 29-பனமரத்துப்பட்டியில், பா.ஜ., உறுப்பினர் சேர்ப்பு பயிலரங்கம் நேற்று நடந்தது. கிழக்கு ஒன்றிய தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். அதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னுராஜ், கிழக்கு மாவட்ட பொதுச்செயலர் ராஜேந்திரன், வீரபாண்டி தொகுதி பொறுப்பாளர் வெங்கடாசலம் ஆகியோர், ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 200 புது உறுப்பினர் சேர்த்தல் தொடர்பாக ஆலோசனை வழங்கினர். இதில், ஒன்றிய பொதுச்செயலர் தமிழ்நேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ